Showing posts with label பிரஜாபதி. Show all posts
இந்து மதத்தின் காவலர்கள் மறுக்க முடியுமா???
தேவதாசி என்னும் விபசார முறையை இந்தியாவில் இருந்து அழித்தவர்கள் யார் ???
அருளின் வடிவம்
உம்மைக் கண்டாலே என்றும் ஆனந்தமையா
உம்மை புகழ்ந்தால் என் நாவு இனிமையாகும்
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது
என் கைகள் உம்மையே வேண்டி நிற்கிறது
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே
அன்பாய் என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
ஆறுதல் எனக்குத் தருவபரே
அவனியில் உம் அன்புக்கு நிகர் யாரு?
ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார்.
கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா உங்களின் பலவிதமான கேள்விகளுக்கு சாது செல்லப்பா பதில் தருகிறார்.,
Subscribe to:
Posts
(
Atom
)

