உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label ஆவண படம். Show all posts

வேதத்தை காட்சிகளுடன் விரைவில் கற்க


வேதத்தை  காட்சிகளுடன்  விரைவில் கற்க  முடியும் உலகில் பல மொழிகளில் காணபடுகிறது  அத்துடன் பல வேத வல்லுனர்களின் விளக்ங்களை  காணலாம் 
வேதத்தை  காட்சிகளுடன்  விரைவில் கற்க 

வேத வல்லுனர்களின் விளக்ங்கள் 

நற்கருணை ஆவண படம் Documents on the Eucharist


நற்கருணை என்றால் என்ன ? இதன் தோற்றம் என்ன ?  அறிவியல் ரீதியான ஆதரங்களுடன் நற்கருணையின் இரகசியங்களை  நிரூபின்கின்றது இந்த ஆவண படம் 
தேவன் தாமே உங்களை  நிறைவாக ஆசீர்வதிப்பாராக! ஆமென்