Showing posts with label ஆசீர்வாதமாக. Show all posts
வேதத்தை காட்சிகளுடன் விரைவில் கற்க
வேதத்தை காட்சிகளுடன் விரைவில் கற்க முடியும் உலகில் பல மொழிகளில் காணபடுகிறது அத்துடன் பல வேத வல்லுனர்களின் விளக்ங்களை காணலாம்
வேதத்தை காட்சிகளுடன் விரைவில் கற்க
வேத வல்லுனர்களின் விளக்கங்கள்
நாங்க நல்லா இருக்கணும் ஆண்டவரே

எங்க குடும்பம் தழைக்கணும் ஆண்டவரே
சரணங்கள்
கடன் தொல்லை தீரணும் ஆண்டவரே – எங்க
கஷ்ட நஷ்டம் மாறணும் ஆண்டவரே
வியாதிப் பிணி நீங்கணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே
வீண் பயங்கள் மாறணும் ஆண்டவரே – எங்க
அறியாமை நீங்கணும் ஆண்டவரே
சண்டை பகை தீரணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே
வேலை தொழில் கிடைக்கணும் ஆண்டவரே – நல்ல
வருமானம் கிடைக்கணும் ஆண்டவரே
செய்யும் தொழில் வளரணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே
தடைகளெல்லாம் மாறணும் ஆண்டவரே – வீட்டில்
நல்ல காரியம் நடக்கணும் ஆண்டவரே
பேயின் தொல்லை நீங்கணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே
குடிவெறிகள் நீங்கணும் ஆண்டவரே – எங்க
பாவ மாசு அகலணும் ஆண்டவரே
பற்றெல்லாம் மாறணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே
அன்பு கொண்டு வாழணும் ஆண்டவரே – நாங்க
ஒன்று கூடி ஜெபிக்கணும் ஆண்டவரே
வேத வசனம் படிக்கணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே
நன்றி CPM - பாடல்கள்
http://www.catholicpentecostmission.in/CPM_Lyrics%201.html
இந்த வலைபூ தொடர்பாக உங்களது கருத்துகள் வரவேற்கபடுகின்றது
இந்த வலைபூ தொடர்பாக உங்களது கருத்துகள் வரவேற்கபடுகின்றது அத்துடன் இந்த வலைபூ தொடர்து உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் இன்னும் பல பதிவுகள் தரவும் இந்த வலைபூவின் ஆசிரியருக்காகவும் செபித்து கொள்ளுங்கள் எனது செப உதவி உங்களுக்கு தேவை பட்டால் எனது E -mail sarujan4@gmail.com
1 தெசலோனிக்கரிர்
அதிகாரம் 5
25 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
Subscribe to:
Posts
(
Atom
)