உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label jesus reddms. Show all posts

Jerusalem - 12 Hours fasting prayer live

தமிழ் நாடு கத்தராகிய யேசுவினால் ஆசீர்வதிக்கபட்டது

தமிழ் நாடு கத்தராகிய யேசுவினால் ஆசீர்வதிக்கபட்டது

இரட்டிப்பான ஆசீர்வாதம் தரும் தேவன் Dr.Paul Dhinakaran

இரட்டிப்பான ஆசீர்வாதம் தரும் தேவன் 

LIVE PROPHETIC CONFERENCE - SEP 25, 2016


Live Prophetic Conference with Prophet Sadhu Sundar Selvaraj

Prayer in Bethlehem, Israel

The video contains the complete 9 hours of Prayer, Message and Prophecy sessions held in Bethlehem, Israel on 24-Sept'2016 organized by Jesus Redeems and lead by Bro. Mohan C. Lazarus and Bro. Vincent Selvakumaar.

This video was initially shared by Jesus Redeems and they own the copyright authority.

Watch, Share and be Blessed!