Showing posts with label இயேசு பாலன். Show all posts
ஐரோப்பா கண்டத்தில் இயேசுவின் இரத்த சாட்சிகள் மரணிப்பார்கள்
ஐரோப்பா கண்டத்தில் இயேசுவின் இரத்த சாட்சிகள் மரணிப்பார்கள்
தீர்க்கதரிசனம் உண்டாவது எப்படி?
தீர்க்கதரிசனம் உண்டாவது எப்படி ? உலகில் நடக்கும் அழிவுகளுக்கு காரணம் என்ன?
திருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?
திருமணத்தின் முன் ஆணும் பெண்ணும் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் அந்த தெய்வத்தின் உதவி மூலம் வாழ்கையின் கடினமான பாதையை கடந்தவர்
சிறப்பு சந்திப்பு பாடகி கல்பனா
தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம் கண்டு கொண்டவர் அந்த தெய்வத்தின் உதவி மூலம் வாழ்கையின் கடினமான பாதையை கடந்தவர்
REVEALED PROPHECY ON 1st JAN, 2016 - ABOUT AFRICA BY BISHOP JOHN F ARULDOSS
REVEALED PROPHECY ON 1st JAN, 2016 - ABOUT AFRICA BY BISHOP JOHN F ARULDOSS
REVEALED PROPHECY ON 1st JAN, 2016 - PROPHET SADHU SUNDAR SELVARAJ
Confusion and loss of life support terrorism will increase around the world.Bom will be capted even in school students backs. bomb blast buses increase news of such things in increase. Violence amongs youths increase.in the midst of all this cheats for practicing witchcraft They will say they have the answer for the problems in the world opportunity and government leaders will see them and go after them Time will delay no longer
Repent !
The Kingdom of Heaven has come near now
Prepare to meet the Lord your God.
Repent !
The Kingdom of Heaven has come near now
Prepare to meet the Lord your God.
அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா
ஏசாயா
9 அதிகாரம்6.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஐரோப்பா
ஏசாயா 10
10 தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது. 2 அந்தச் சட்ட வல்லுநனர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில்லை. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை பறித்துக்கொண்டனர். விதவைகள் மற்றும் அநாதைகளிடமிருந்து திருடுமாறு அவர்கள் அனுமதித்தனர்.
3 சட்டமியற்றுபவர்களே, நீங்கள செய்தவற்றுக்கெல்லாம் விளக்கம் தரவேண்டும். அப்போது என்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தூர நாட்டிலிருந்து அழிவு வரும். உதவிக்கு நீங்கள் எங்கே ஓடுவீர்கள்? உங்கள் பணமும் செல்வமும் உங்களுக்கு உதவி செய்யாது. 4 நீங்கள் சிறைக் கைதியைப்போன்று பணிந்து வாழவேண்டும். நீங்கள் மரித்துப்போனவனைப்போன்று கீழே விழ வேண்டும். ஆனாலும் அது உங்களுக்கு உதவாது! தேவன் இன்னும் கோபமாக இருக்கிறார். தேவன் இன்னும் உங்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறார்.
தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு
அதரிசனமான கடவுள் தரிசனமாக எடுத்தார் ஏழை மனுவுரு
பாவ இருளில் இருந்து மனிதனை மீட்க எடுத்தார் ஏழை மனுவுரு
தேவனின் நித்திய அன்பை மனிதனுக்கு வெளிபடுத்த எடுத்தார் ஏழை மனுவுரு
தேவன் கொடுத்த நியமத்தின் படி மனிதனுக்கு வாழ்ந்து காட்ட எடுத்தார் ஏழை மனுவுரு
தேவன் கொடுத்த நியமத்தின் படி மனிதனுக்கு வாழ்ந்து காட்ட எடுத்தார் ஏழை மனுவுரு
மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த முறிந்து போன உறவை புதுபிக்க எடுத்தார் ஏழை மனுவுரு
மனிதனுக்கு நித்திய வாழ்வை வழங்க எடுத்தார் ஏழை மனுவுரு
மனித இனத்திற்காக மட்டுமே எடுத்தார் ஏழை மனுவுரு
தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறை ஆசீரும் அருளும் வழங்குவாராக. உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்

Subscribe to:
Posts
(
Atom
)