உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label ஆய்வின். Show all posts

சிரியன் ஆதடோஸ் சபை வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும்

படம்ந ன்றி: இரட்சிப்பின் வழி  
கடைசி காலத்தில் ஒரு போலியான பல சமயங்கள் இணைந்த ஆனால் கிறிஸ்தவதலமை  பீடத்தினால்  ஒருங்கிணைக்கபட்டு இந்த காலத்தில்     ஒரு  மதம் சார்ந்த வன்முறைகளிற்ற்கு பல மதங்களை இணைந்த இந்த   
மதமே ஒற்றுமை  மற்றும்  உலக சமாதானத்தின் பெயரால்  உலகில் பரப்பபடும்  எனவே  இந்த  மதத்தை உருவாக்க  தீவிரமாக முயற்சிகள்  நடை பெற்று கொண்ண்டு வருகின்றன .இதன் முதல் படியாக  சமாதானத்துக்கான  ஒற்றுமைய்யாக  செயல்பட வேண்டும் என்ற கோசத்துடன்  பல கிறிஸ்த சப்பைகள் இந்த கலப்பு சபை தலைமையால் வஞ்சிக்கபட்டு அவர்களுடன் இணைக்க படுகின்றனர்.அந்த வகையில் சமாதானம்  ஒற்றுமை  மன்னிப்பின் பெயரால் இந்த வஞ்சனை நடக்கிறது அந்தவகையில்  சிரியன் ஆதடோஸ் சபை  தலைமை  பேராயர் அவர்களை வஞ்சிக்க  முயற்சி நடக்கிறதாக  ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் எனவே எனது  வாசகர்கள் இவர் வஞ்சிக்கபடாதிருக்க  செபிக்கவும் சிரியன் ஆதடோஸ் சபை பற்றி அறிந்து கொள்ள https://fr.wikipedia.org/wiki/%C3%89glise_syriaque_orthodoxe

வஞ்சினையான ஒரு மத ஒற்றுமை உபதேசம்

 வஞ்சினையான  ஒரு மத ஒற்றுமை உபதேசம்  பலரை உண்மை தெய்வம் இயேசுவை வீட்டு வழி  விலக வைக்கும் ஒற்றுமையின் பெயரினால் ஆன ஒரு தந்திரமான வஞ்சினை ஒரு காலத்தில் தங்களது வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இன்று போலியான விக்கிரங்கங்கள் முன்னால் கரம் கூப்பி நிக்கின்றனர் இது கடைசி காலம் வஞ்சகர்களின் காலம் 
நன்றி: இரட்சிப்பின் வழி  

சிரியன் ஆதடோஸ் சபை வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும்

கடைசி காலத்தில் ஒரு போலியான பல சமயங்கள் இணைந்த ஆனால் கிறிஸ்தவதலமை  பீடத்தினால்  ஒருங்கிணைக்கபட்டு இந்த காலத்தில்     ஒரு  மதம் சார்ந்த வன்முறைகளிற்ற்கு பல மதங்களை இணைந்த இந்த  
மதமே ஒற்றுமை  மற்றும்  உலக சமாதானத்தின் பெயரால்  உலகில் பரப்பபடும்  எனவே  இந்த  மதத்தை உருவாக்க  தீவிரமாக முயற்சிகள்  நடை பெற்று கொண்ண்டு வருகின்றன .இதன் முதல் படியாக  சமாதானத்துக்கான  ஒற்றுமைய்யாக  செயல்பட வேண்டும் என்ற கோசத்துடன்  பல கிறிஸ்த சப்பைகள் இந்த கலப்பு சபை தலைமையால் வஞ்சிக்கபட்டு அவர்களுடன் இணைக்க படுகின்றனர்.அந்த வகையில் சமாதானம்  ஒற்றுமை  மன்னிப்பின் பெயரால் இந்த வஞ்சனை நடக்கிறது அந்தவகையில்  சிரியன் ஆதடோஸ் சபை  தலைமை  பேராயர் அவர்களை வஞ்சிக்க  முயற்சி நடக்கிறதாக  ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் எனவே எனது  வாசகர்கள் இவர் வஞ்சிக்கபடாதிருக்க  செபிக்கவும் சிரியன் ஆதடோஸ் சபை பற்றி அறிந்து கொள்ள https://fr.wikipedia.org/wiki/%C3%89glise_syriaque_orthodoxe

உங்கள் அழைப்பும் தெரிந்து கொள்லுதலும் 02

உங்கள் அழைப்பும் தெரிந்து கொள்லுதலும் 02

உங்கள் அழைப்பும் தெரிந்து கொள்லுதலும்

உங்கள்  அழைப்பும் தெரிந்து கொள்லுதலும் 

இஸ்மவேல் துஷ்ட மனுஷனா???

இஸ்மவேலை குறித்து வேதாகமம் சொல்லும் உண்மை சத்தியம் என்ன

இஸ்மவேலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு என்ன

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் பெற்றுகொள்வோம்

பரிசுத்தமாய் வாழ என்ன செய்ய வேண்டும்

 பரிசுத்தமாய் வாழ என்ன செய்ய வேண்டும் 

கடைசி காலத்தில் வரும் கள்ள உப தேசங்கள்

கடைசி காலத்தில் வரும் கள்ள உப தேசங்கள் 

பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை

பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை இந்த நேரத்தில் எனது சகோதரிக்கும் 2008 ஆம் ஆண்டு
6 மாதங்கள் கருப்பையில் ஒரு சிறிய கட்டி இருந்தது அதன் காரணமாக    இரத்த போக்கு ஏற்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார் .மருத்துவர் ஒரு சத்திர சிகிர்ச்சை செய்து இந்த கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறினார் .அதற்கு பெருமளவு பணம் தேவை என்றனர்.கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் தமிழ் மொழி பேசக்கூடிய சத்திர சிகிற்சை நிபுணர் இல்லை என்று எங்களுக்கு  சொல்லபட்டது. இந்த நிலையில்  எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இயேசு அழைகிறார் நிறுவனத்துக்கு
E மெயில் வழியாக எனது  சகோதரிக்காக செபிக்கும் படி வேண்டினேன் என்ன ஆச்ரியம் கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் அரச செலவில் எனது சகோதரியின் சத்திர சிகிர்ச்சை முடிந்தது அத்துடன் அந்த மருத்துவ மனையில் உள்ள தமிழ் பெண் மருத்துவரே எனது சகோதரிக்கு சத்திர சிகிர்ச்சை  செய்தார்இந்த விடுதலையை தந்த இயேசுவுக்கு எனது கோடான கோடி  ஸ்தோத்திரம். இயேசு அழைகிறார்  ஊழியங்களுக்கு   எனது  நன்றிகள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

எனது வாழ்வில் நடந்த அற்புதம் காண்க மிக அற்புதமாக காப்பாற்றப்பட்டேன்

இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது.
14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. மேலும் ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இத்துணியில் காணப்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை தற்பொழுது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்துள்ளார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது என்றும் இயேசுவின் உயிர்ப்பின்பொழுது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்