Home
இறுதி காலம்
விளக்கங்கள்
ENGLISH
பாடல்கள்
தீர்கதரிசனம்
எனதுYoutube
The hindu
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Colombo Youth Prophetic Meeting -16 November, 2016 Colombo, Sri Lanka
Colombo
,
jaffna
,
Sadhu Sundar Selvaraj
,
இறுதிக்கால
,
தீர்கதரிசன
,
மாகாநாடு
,
யாழ்ப்பாணத்தில்
16 November, Colombo, Sri Lanka
Colombo Youth Prophetic Meeting
Speaker: Sadhu Sundar Selvaraj
Share
Share
Tweet
Share
Followers
பிரபலமான பதிவுகள்
நமது நம்பிக்கைக்கு முன் மாதிரி ஆபிரகாம்
நமது நம்பிக்கைக்கு முன் மாதிரி ஆபிரகாம்
புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்தர பாதிப்பு
நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம் தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்க...
உங்களைபோல யாருமில்ல அப்பா song
உங்களைபோல யாருமில்ல அப்பா
பில்லி சூனியம் தோற்றுப் போனது
ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள் பலர். பில்லி சூனியம் தோற்றுப் போனது
பரிசுத்தவான்களுக்கு எதிரான யேசபேல் ஆவி
பரிசுத்தவான்களுக்கு எதிரான யேசபேல் ஆவி
கடைசிகாலத்தில் வாழும் தீர்கதரிசிகளின் பணி என்ன ?
கடைசிகாலத்தில் வாழும் தீர்கதரிசிகளின் பணி என்ன ? வகைகள் என்ன
Angel TV Live Prophetic Conference 14th Jan 2017 Message Prophet Sadhu Sundar
Angel TV Live Prophetic Conference 14th Jan 2017 Message Prophet Sadhu Sundar
Angel tv இன் புதிய ஆண்டு 2012 நேரலை திர்க்கதரிசன ஆராதனை
புதிய ஆண்டு 2012 நேரலை திர்க்கதரிசன
Israel Revival Prayer Tour - 2016 Part-1 (Jesus Redeems)
Israel Revival Prayer Tour - 2016 Part-1 Jesus Redeems Ministries
சிரியன் ஆதடோஸ் சபை வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும்
கடைசி காலத்தில் ஒரு போலியான பல சமயங்கள் இணைந்த ஆனால் கிறிஸ்தவதலமை பீடத்தினால் ஒருங்கிணைக்கபட்டு இந்த காலத்தில் ஒரு மதம் சார்ந்த வன்மு...