Home
இறுதி காலம்
விளக்கங்கள்
ENGLISH
பாடல்கள்
தீர்கதரிசனம்
எனதுYoutube
The hindu
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
LIVE PROPHETIC CONFERENCE ON 25th TO 27th MAR, 2016
angel tv
,
CONFERENCE
,
Prophet Vincent Selvakumar
Watch and be Blessed
Don't Miss it
Share
Share
Tweet
Share
Followers
பிரபலமான பதிவுகள்
சிரியன் ஆதடோஸ் சபை வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும்
கடைசி காலத்தில் ஒரு போலியான பல சமயங்கள் இணைந்த ஆனால் கிறிஸ்தவதலமை பீடத்தினால் ஒருங்கிணைக்கபட்டு இந்த காலத்தில் ஒரு மதம் சார்ந்த வன்மு...
Mohan C. Lazarus இன் சாட்சி
இயேசு விடுவிக்கிறார் சபையின் 2013 புது வருட ஆராதனையும் சகோதரர் Mohan C. Lazarus இன் சாட்சி
வஞ்சினையான ஒரு மத ஒற்றுமை உபதேசம்
வஞ்சினையான ஒரு மத ஒற்றுமை உபதேசம் பலரை உண்மை தெய்வம் இயேசுவை வீட்டு வழி விலக வைக்கும் ஒற்றுமையின் பெயரினால் ஆன ஒரு தந்திரமான வஞ்சினை ஒ...
நரகத்தின் வாசல் இதுதானோ ?
சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அ...
தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?
தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?இந்தியாவில் RSS காரரின் முடிவு என்ன ?
பரிசுத்தமாய் வாழ என்ன செய்ய வேண்டும்
பரிசுத்தமாய் வாழ என்ன செய்ய வேண்டும்
உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபை...
நமது நம்பிக்கைக்கு முன் மாதிரி ஆபிரகாம்
நமது நம்பிக்கைக்கு முன் மாதிரி ஆபிரகாம்
Angel tv இன் புதிய ஆண்டு 2012 நேரலை திர்க்கதரிசன ஆராதனை
புதிய ஆண்டு 2012 நேரலை திர்க்கதரிசன
புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்தர பாதிப்பு
நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம் தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்க...